தலைவர் பி ஆர் பாண்டியன் அவர்கள் தலைமையில்

குமரி முதல் டெல்லி பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் தெலுங்கானா மாநிலத்திற்கு வருகை தந்துள்ளது.

குழுவினை தெலுங்கானா மாநில அரசின் தெலுங்கானா ரைத்து பந்து சமிதி தலைவர் பல்லா ராஜேஸ்வர ரெட்டி எம்எல்சி அவர்கள் அவரது அலுவலகத்திற்கு அழைத்து மதிய விருந்து அளித்து மகிழ்ந்தார்.

தெலுங்கானா மாநில அரசின் வேளாண் வளர்ச்சி திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார். இந்த பயணத்தின் நோக்கத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக உறுதிபலித்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில விவசாய சங்க மூத்த தலைவர்
கே.நரசிம்மநாயுடு என்.வெங்கடேஸ்வராவ் உள்ளிட்ட தலைவர்கள் செய்திருந்தனர்


தகவல் வி.கே.வி.துரைசாமி.
பொது செயலாளர்