திருவாடானை கே.கே.பாண்டி தலைமையில் ஓபிஎஸ்க்கு தீவிர வாக்கு சேகரிப்பு
இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி ஆதரவில் சுயேட்சை பழாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஓபிஎஸ்க்கு நாளுக்கு நாள் தொகுதி மக்களிடம் வரவேற்பு கூடுகிறது .பலாப்பழம் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல ஓபிஎஸ் அணியினரின் பங்கு அளப்பரியது. கடும் உழைப்பின் காரணமாக பலாபழம் சின்னம் இன்று தொகுதி மக்களிடம் மனதில் இடம்பிடித்து இருக்கிறது பாஜக கூட்டணி கட்சிகளுடன் ஓபிஎஸ் அணியினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவது சிறப்பு,.அந்தவகையில்
திருவாடானை வட்டாரத்தில் ஓபிஎஸ் அணியினர்16-04 மாலை தேளூர்,சேமன்வயல்,உள்ளிட்ட கிராமங்களுக்கு ஓட்டு கேட்டுச் சென்ற ஓபிஎஸ் அணியின் ஓன்றியச்செயலாளர் கே.கே.பாண்டி ,ஓடவயல் செல்வவிநாயகம்,உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்து எங்கள் ஓட்டு பலாப்பழத்திற்கே என்று கோரஸாக தெரிவித்தது நிர்வாகிகளை உற்ச்சாகமாக்கியது.
டிடிவி