மக்களிடம் பழகிவிட்டதுபலாப்பழம்சின்னம்

0 1,839

அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் ஓபிஎஸ் அவர்கள் இன்று மக்களைச் சந்தித்துவருகிறார்.

தொகுதி முழுவதும் தற்போது பலாப்பழச்சின்னம் பரபரப்பாக பேசப்பட்டு வருவதுடன் தொகுதி மக்கள் மனதிலுமு இடம்பிடித்துவிட்டது என்கிறது நமது ஆய்வுமுடிவு.

சின்னத்தை மக்களிடம் கொண்டுசெல்ல இராமநாதபுரம் மக்களவை தொகுதி பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கடும் உழைப்பை வழங்கிவருகின்றனர்.குறிப்பாக மாநிலத்தொழில் பிரிவு தலைவர் குட்லக்ராஜேந்திரன்,மாநில பொதுக்குழுவை சேர்ந்த கடுக்களுர் ஜெயப்பாண்டி,திருவாடானை சட்டமன்ற பொருப்பாளர் அழகர். சதிஷ், உள்ளிட்டோர் இப்பணியில் மிக கவனம் செலுத்தி வருகின்றனர்

இதேபோல பலர் முனைப்போடு செயல்படுவதால்தான் சின்னம் பட்டிதொட்டி எங்கும் உடனே சென்றடைந்து விட்டது

.இந்த நிலையில்

இன்று அறந்தாங்கிசட்டமன்ற தொகுதியில் ஒபிஎஸ் அவர்கள் சென்ற இடமெங்கும் பலாப்பழம் சின்னத்தின் பதாகையை கையில் ஏந்தியபடி இத்தொகுதி மக்கள் மகசிறப்பான வரவேற்ப்பு கொடுத்தனர் ஜெகதாபட்டிணம்,கோட்டைப்பட்டிணம்உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஓபிஎஸ்க்கு திரளான மக்கள் பேராதரவு தருவதாக உறுதியளித்தனர் அவருடன் மு.சட்டமன்றத்உறுப்பினர் ரத்தினசபாபதி,மற்றும் தொகுதி நிர்வாகிகள், மாநில நிர்வாகி குட்லக்ராஜேந்திரன்,ஜெயப்பாண்டி ,சதிஷ்,குளத்தூர்ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்

டி.டி.வி.

Leave A Reply

Your email address will not be published.