ஓபிஸ்க்கு வாக்கு சேகரிப்பு திருவாடானை ஒன்றிய செயலாளர் காளிமுத்து தலைமையில் நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகின்ற முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு திருவாடானை ஓபிஎஸ் அணியின் ஒன்றியச்செயலாளர் மாவூர் காளிமுத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நகரி காத்தான் கருப்பையா உள்ளிட்ட நிர்வாகிகள் சேமன்வயல் பழங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது எடுத்த படம்