திருவாடானை ஒன்றியத்தில் பலாப்பழ சின்னத்திற்கு கேகே பாண்டி தலைமையில் நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு
இராமநாதபுரம் மக்களவை தொகுதியில்பாரதிய ஜனதா கூட்டணி பலத்தோடு களமிறங்கியுள்ள ஓபிஎஸ் அவர்களுக்கு திருவாடானை சட்டமன்ற தொகுதியில தீவிர வாக்கு சேகரிப்பில் திருவாடானை கிழக்கு ஒன்றிய செயலாளர் கே கே பாண்டி தலைமையில்நிர்வாகிகள் ஈடுபட்டு வருகிறார்கள் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளோடு இணைந்து வாக்கு சேகரிக்கும் பணி சுறுசுறுப்பாக நடந்து வருகிறது தொண்டி வட்டாணம்
கொடி பங்கு உள்ளிட்ட பகுதிகளில
வீடு வீடாக சென்று ஓபிஎஸ் அவர்களுக்கு பலாப்பழ சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்
டிடிவி