தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு
தலைவர் விவசாயிகளின் போராளி.பி.ஆர்.
பாண்டியன் அவர்கள் தலைமையில்
குமரி முதல் டெல்லி பாராளுமன்றம் நோக்கி நீதிகேட்கும் நெடும் பயணக்குழு இன்று காலை இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான மாண்புமிகு தேஜஸ்வியாதவ் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து பயணத்தின் நோக்கதிற்கும், கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென கோரி கடிதத்தை அளித்தோம்.
-
-
- ஆதரவளிப்பதாகவும் டெல்லியில் 21ம் தேதி நிறைவு நாள் நிகழ்ச்சியில் பாராளுமன்ற கட்சி தலைவர் பங்கேற்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.முன்னதாக அவரது மூத்த சகோதரரும் பீகார் மாநில வனத்துறை அமைச்சருமான தேஜ்பிரதாப் யாதவ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
-
வி.கே.வி.துரைசாமி.
பொதுச்செயலாளர்