திருச்சி தி மு க உட்கட்சிமோதல்!
திருச்சி சிவாவின் கார் மீது, அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல்.சிவாவின் இல்லம் அருகே நடைபெற்ற நிகழ்வில் சிவாவின் பெயர் மற்றும் பேனரில் புகைப்படம் இடம்பெறவில்லை என கூறி அவரது ஆதரவாளர்கள்அமைச்சர் கே.என்.நேருவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயற்சி செய்ததால் தாக்குதல்.
சிவாவின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது தாக்குதல்.போலீஸார் குவிக்கப்பட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்
திருச்சியை பொருத்தவரை தி.மு.கவில் உட்கட்சி மோதல் இருந்து வந்தது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது