கூட்டணியில் விரிசல் இல்லை அமித்ஷா திட்டவட்டம்

0 78

தமிழகத்தில் அதிமுக கூட்டணி தொடரும் – அமித்ஷா.

தமிழ்நாட்டில் பாஜகவின் கட்சி கட்டமைப்பு வலுவாக இல்லை, அதை மேம்படுத்த உழைத்து வருகிறோம்.

நாங்கள் வலு குறைவாக இருக்கும் இடங்களில் கூட்டணி கட்சிகள் கைகொடுக்கும்.

அதிமுக கூட்டணியில்தான் நீடிக்கிறோம்-தனியார் தொலைக்காட்சி பேட்டியில் மத்திய அமைச்சர் அமித்ஷா தகவல்.

Leave A Reply

Your email address will not be published.