அமைச்சர் செந்தில்பாலாஜி கைது, அமலாக்கத்துறை விளக்கம்

0 144

14/06/2023 அன்று செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டும் அவர் அதை மறுத்துவிட்டார்.

விசாரணை அதிகாரி கார்த்திக் தசாரிக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை.

செந்தில் பாலாஜியை கைது செய்ய தவறும் பட்சத்தில் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்தது-அமலாக்கத்துறை விளக்கம்.

செந்தில் பாலாஜி வங்கி கணக்கில் ரூ.1.34 கோடி இருந்தது

செந்தில் பாலாஜி மனைவி வங்கி கணக்கில் ரூ.29.55 லட்சமும் இருந்தது

இப்பணம் செந்தில் பாலாஜி வருமான வரிகணக்கிற்கு முரண்பாடாக இருந்தது- அமலாக்கத்துறை விளக்கம்.

Leave A Reply

Your email address will not be published.