உலககோப்பைகிரிக்கெட் …நியூசிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி.
இந்தியா வெற்றி:
உலகக் கோப்பை கிரிக்கெட்- 2023..
நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.
நியூசிலாந்து – 273/10 (50ஓவர்)
இந்தியா – 274/6 (48 ஓவர்)