தொண்டியில் மருத்துவ முகாம்
உலக சர்க்கரைநோய் தினத்தை முன்னிட்டு தொண்டியில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இராமநாதபுரமாவட்டம் தொண்டியில் 24மணிநேரமும் மக்கள் நலனில் அக்கரை கொண்டு மருத்துவ சேவை செய்துவரும் AVK கிளினிக் மற்றும் காரைக்குடி அப்பல்லோ மருத்துவ மனையும் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்வரும் 25.11.2023.சனிக்கிழமை தொண்டி நாச்சியார் மஹாலில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் சர்க்கரை நோய் மருத்துவர் ஆலோசனை இருதய நோய் மருத்துவர் ஆலோசனை குழந்தையை மருத்துவர் ஆலோசனை பெண்கள் நலமருத்துவர் ஆலோசனை.காதுகளுக்குப் மருத்துவர் ஆலோசனை எலும்பு முறிவு மருத்துவர் ஆலோசனை கண்ணிருந்தும் ஆலோசனைபல்மருத்துவர் ஆலோசனையுடன் சர்க்கரைஅளவு கொலஸ்ட்ரால் அளவு சிறுநீரக பரிசோதனை கல்லீரல்பரிசோதனை முழுஇரத்த அணுக்கள் பரிசோதனை இசிஜி எக்கோ தைராய்டு கால்நரம்பு இரத்த குழாய் பரிசோதனையும் செய்ய படுகிறது 9.000 மதிப்புள்ள இந்த பரிசோதனைகள் 300ரூபாய்க்கு வழங்குகிறது.இந்த முகாமில் பங்கேற்ற முன்பதிவுக்கு அவசியம் 6369498648/7550355124என்ற எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்யது பயன் பெற AVKகிளினிக் மருத்துவர் V.சேகர் MBBS.MEM.MRCEM. கேட்டுகொண்டுள்ளார்.
முதன்மை செய்தியாளர்.
டிவி.மணிகண்டன்