திமுககூட்டணியில் இந்திய கம்னியூஸ்ட்கட்சிக்கு எத்தனை இடம்

0 21

இந்திய கம்யூனிஸ்ட்-க்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது

எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் இறுதி செய்யப்படும் என தெரிவித்தார் முத்தரசன்

Leave A Reply

Your email address will not be published.