பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

0 29

குஜராத் மாநிலம் காந்தி நகரில் அமித்ஷா போட்டி

லக்னோ – ராஜ்நாத் சிங்

அமேதி – ஸ்மிரிதி இராணி

தற்போது மத்திய அமைச்சர்களாக இருக்கும் 34 பேருக்கு வாய்ப்பு வழங்கியது பாஜக

திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி போட்டி

திருவனந்தபுரம் – ராஜீவ் சந்திரசேகர்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சுரி சுவராஜ் புதுடெல்லி சீட்டில் போட்டியிடுகிறார்

காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணி மகன் அனில் ஆண்டனி பத்தனமிட்டா தொகுதியில் பாஜக சார்பில் போட்டி.

Leave A Reply

Your email address will not be published.