பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டியவிவசாயிகள் கைது
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்புக் குழு பொதுச் செயலாளர் SKM (NP) அமைப்பின் தமிழ்நாடு துணை ஒருங்கிணைப்பாளருமான
வி கே வி .துரைசாமி தலைமையில் கல்பாக்கம் வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக சென்னை அருகே திருப்போரூர் கடை வீதியில் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கமிட்டனர். செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டில்லி ராம்,மாவட்டத் துணைச் செயலாளர் சின்ன வெப்பேடு சக்திவேல்,தசரதன் சண்முகம் கார்த்தி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட டோர் கைது செய்யப்பட்டு திருப்போரூர் திருமுருகன் திருமண மண்டபத்தில்
கைது செய்து வைத்துள்ளனர்