மத்திய அரசைக் கண்டித்து நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு
SKM (NP) அமைப்பு
தமிழ்நாடு
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்
விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தியும்
மத்திய அரசு மோடிஅரசு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற வலியுறுத்தியும்
நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம்.
மார்ச் 10 03 2024 தேதி காலை 10.00 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில்
விவசாயிகளின் போராளி
பி ஆர் பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளுவர் மாவட்ட ஒன்றிய ஊராட்சி சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் தவறாமல் பங்கேற்கவேண்டும்
விவசாயிகளின் நியாயமான போராட்டத்திற்கும் உழைப்புக்கும் உணர்வுக்கும் மதிப்பளித்து கட்சி பாகுபாடு இன்றி பொதுமக்களும் சமுக ஆர்வலர்களும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு
ஆதரவு தருமாறு கேட்டுக்
கொள்கிறேன் . என பொதுச் செயலாளர். .
வி கே வி துரைசாமி வேண்டுகோள்