ஆடல் பாடல் நீதிபதிகள் புதிய உத்தரவு

0 151

திருவிழாக்களின் போது ஆடல் பாடல், கரகாட்டம் உள்ளிட்ட கலாசார நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி மனு அளித்தால், 7 நாட்களுக்குள் பரிசீலனை செய்து காவல்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும், அல்லது அனுமதி இல்லை என்ற எடுக்கப்பட்ட முடிவை தெரிவிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.

7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்க வில்லை என்றால் அனுமதி வழங்கியதாகவே கருதப்படும்; தொடர்பாக டிஜிபி அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் – நீதிபதிகள் பரிந்துரை.

Leave A Reply

Your email address will not be published.