சட்டம் ஒலுங்கு சீர்கேடு…அதிமுக ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து முழக்கம்
விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், கடலூரில் எம்.சி.சம்பத், கோவையில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.