விவசாய முன்னேற்றக் கழக தலைமை கழக செய்தி வெளியீடு ✍️
விவசாய முன்னேற்றக் கழக தலைமை கழக செய்தி வெளியீடு ✍️
பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்கள்
13-07-2023 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு கரூர் மாவட்டம் மாயனூர் இரயில் நிலையத்தில்
▫️ கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல் இருப்பதை கண்டித்தும்,
▫️ தொடர்ந்து கர்நாடக முதலமைச்சரும் துணை முதல்வரும் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று அறிவித்து தமிழக விவசாயிகளை அச்சுறுத்தி வருவதை கண்டித்தும்,
▫️இதனை மத்திய அரசினுடைய கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவும்
▫️ விவசாய முன்னேற்றக்கழகத்தின் சார்பில் மாபெரும் இரயில் மறியல் *போராட்டம் நடைபெற உள்ளது.
▫️ இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர்* கலந்துகொள்ள உள்ளனர்.
▫️ ஆகவே பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் வந்திருந்து செய்தி சேகரித்து விவசாயிகளின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு உதவிடுமாறு விவசாய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
செய்தி வெளியீடு 🖊️
திரு.S.மாதவன்,BE மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர்* *விவசாய முன்னேற்றக் *கழகம்*
தலைமை அலுவலகம்
19/1, இராசி குமரிபாளையம்* மோகனூர் வட்டம் *நாமக்கல் மாவட்டம்.
மெயில்: vmknkl@gmail.com