மீண்டும் வேண்டும் மோடி!
தமிழகத்தில் பாஜக வேறூண்டும் காலம் கனிந்து விட்டது . பத்திரிகையாளர் டிடிவி.மணிகண்டன்
………………………………………….
பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் துளிர விடமாட்டோம் தாமரையை ம *லர விட மாட்டோம் என திராவிட மாடல் வாதிகள் வாய் சவ்டால் விட்டும் எந்த பருப்பும் தமிழகத்தில்இதுவரை வெந்ததாக தெரியவில்லை மோடியின் ஆளுமை இந்த முறையும் தேவைதான் என உணர்ந்து
தேர்தல் நெருங்க நெருங்க *மோடி வேண்டும் மீண்டும்* என மக்கள் தமிழகம் முழுவதும் பரவலாக பேசவும் ஆரம்பித்துவிட்டனர். முன்பு போல தனது டிவி சேனல்கள் மூலமாக மக்களை ஏமாற்ற இனி முடியாது
இது சன் டிவி காலம் இல்லை சமூக ஊடகத்தின் காலம்! திராவிட மாடல் காலாவதியானது என்பதை தமிழர்கள் உணர தொடங்கிவிட்டனர்.
ஆடு ஆடு என தனிமனித *வெறுப்பை விதைத்தும்கூட…
அண்ணாமலையின்
புகழ் இன்னும் மலை அளவு உயர்ந்தே இருக்கிறது.
பாஜக கூட கூட்டணி வைக்கும் கட்சியே இனி தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும். இதுதான் தற்போதைய அரசியல் களத்தின் நிலவரமாக உள்ளது.
அதி்முக கூட்டணியில் பாஜக இல்லை என்பதுகூட பாஜக வளர்ச்சிக்கு நல்ல சகுனமாகவேபார்க்க படுகிறது.
எடப்பாடி எதிர்பாளர்கள் பலர் இப்போது பாஜக ஆதரவாளராக மாறியிருக்கிறார்கள்
திராவிட மாயையில் சிக்கிட மாட்டோம் என இளைஞர்கள் பலர் பாஜக பக்கம் நிற்கின்றனர் .
இந்த மாற்றம் காலம் போட்ட கணக்கு இதை தக்க வைத்து தானும் முன்னேறி தமிழகத்தையும் இந்திய தேசத்தையும் இன்னும் முன்னேற்ற வேண்டியது பாஜகவின் பொறுப்பு.
டி.டி.வி.மணிகண்டன் பத்திரிக்கையாளர்