அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு

0 35

நடப்பாண்டை பொறுத்தவரையில் (2023-24 கல்வியாண்டு) 11 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 7 முதல் 22 வரை தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. 6 முதல் 10ஆம் வகுப்பு வரை டிசம்பர் 11 முதல் 21 வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அரையாண்டு தேர்வு தொடர்பாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டம் முடிவடைந்த நாளை துவங்கியிருந்த தேர்வுகள் வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டி.வி.எம்

Leave A Reply

Your email address will not be published.