மூன்று ஆண்டு சிறை பொன்முடி 30 நாள் நிறுத்திவைக்கபட்டது
அமைச்சர் பொன்முடியின் தண்டனை விவரங்கள் இன்று அறிவித்தது உயர்நீதிமன்றம்.
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பு.இந்த நிலையில்
இன்று காலை 10.30க்கு பொன்முடிக்கு தண்டனை விவரத்தை உயர்நீதி மன்றம் அறிவித்தது அதன்படி மூன்றுவருடம் தண்டனை 50லட்சம் அபராதம் ஊழல் வழக்கில் தண்டனையை எதிர்கொள்கிறார்முதலாவது திமுக அமைச்சர் பொன்முடி.