டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு.
கலால் வரி உயர்வால் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு.
180 மி.லி. அளவு சாதாரண, நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10,
180 மி.லி. அளவு உயர்தர மதுபானங்களின் விலை ரூ.20,
650 மி.லி. அளவு பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ள இந்த விலைஉயர்வு மதுப்பிரியர்களுக்குபெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது