சிலம்பம் போட்டியில் பரிசுகளை வென்ற புலியூர் கிரியேட்டிவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
சத்திரக்குடியில் நடந்த குடியரசு தின விழா சிலம்பம் போட்டி ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு கம்பு விளையாட்டுச் சங்கம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான சிலம்பம் போட்டியை நடத்தினர் 28 1 2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தமிழக அளவில் பள்ளி மானக்கர் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இதில் ராமநாதபுரம் மாவட்டம் புலியூர் கிரியேட்டிவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 19 பேர் பங்கேற்றனர் இதில் ஒன்பது மாணவர்கள் முதல் பரிசும் ஐந்து மாணவர்கள் இரண்டாம் பரிசும் ஐந்து மாணவர்கள் மூன்றாம் பரிசும் பெற்று பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றனர் திருவாடானை அருகே உள்ள புலியூர் கிராமத்தில் இயங்கி வரும் கிரியேட்டிவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கல்வித்தரத்தில் சிறந்து விளங்குவதோடு மாநில அளவில் இரண்டாவது இடத்தை பெற்ற பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது கல்வித்தரத்தில் சிறந்து விளங்குவதோடு மாநில அளவில் இரண்டாவது இடத்தை பெற்ற பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது