சாமானியர்களின் அண்ணா

0 70

சாதாரண தகுதியான மனிதர்களையும் சபையேற வைத்தவர் எளிய மனிதர்களின் குரலை எதிரொலிக்க செய்தவர். மண்ணையும் இனத்தையும் மொழியும் நேசித்த உன்னத மனிதர் உலகம் உள்ளவரை உங்கள் பெயர் இருக்கும. வாரிசு அரசியலை விரும்பா எளிமையான மாமனிதர் அறிஞர் அண்ணா.

Leave A Reply

Your email address will not be published.