உனக்குள் நம்பிக்கையை வளர்த்துக்கொள்-

0 28

….தினம் தினம் அடுப்படியில்
விறகாய் எரியும்
நான்தான்
இறந்தகாலமென்பது..

பின்னும்
எத்தடை வரினும்
அதை துச்சமெனக் கடந்து எங்கே விலக்கிவைக்கப்பட்ட
தோ

அங்கேயே
கம்பீரமாய்
ஒருநாள் கால்மேல் கால் போட்டமர்வேன்..
கோபப்பட வேண்டாம் கோபம் என்பது முட்டாளுக்கு சமமானது
•••••
அவமானம் நடந்தால் அது நம் முன்னேறி செல்வதற்கான பாதை என்பதற்கு சமமானது

கேவலப்படுத்துவதும் தங்களை ஒதுக்கி தள்ளுவதும் நம்முடைய வெற்றிப் பாதையை கொண்டு செல்ல கூடியது

எதற்கும் நீ அஞ்ச வேண்டாம் நமக்கு நாமே தைரியத்தை வர வைத்துக் கொள்ள வேண்டும்

என் பின்னால் ஆட்கள் இருக்கிறார்கள் என்கிறதை விட உனக்குள் இருக்கும் நம்பிக்கை அதிகமாக வளர்த்து கொள்!

உன்னை அடுத்தவர்கள் அடிக்கும் அடி பெரிதாக நினைக்காதே அதே நீ திருப்பி அடிக்கும் பொழுது அதன் அடி அவன் தாங்க மாட்டான் வாழ்க்கையின் தத்துவம் ஆரம்பத்தில் கசக்கும் அதன் பின்னர் இந்த வாக்கியத்தின் அர்த்தங்கள் புரியும்

இவ்வளவு வலியும் பட்டு தான் இன்று எழுந்து நிற்கும் அளவிற்கு நல்ல நண்பர்களை சம்பாதித்துள்ளேன் இதுதான் எனக்கு நிரந்தரம் எனக்கான பொக்கிஷம் இது போதும் எனக்கு மகிழ்ச்சியான தருணம் உனக்கு

வாழ்க வளமுடன்

Leave A Reply

Your email address will not be published.