சென்னையில் விவசாயிகள் சங்கத்தினர் ரயில்மறியல்

0 127

சென்னையில் நடைபெற்ற  ரயில் மறியல் போராட்டத்தில் SKM (NP) தமிழ்நாடு 
ஒருங்கிணைப்பாளரும்,தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான 
பிஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.பொதுச் செயலாளர் வி கே வி துரைசாமி, மாநில துணை செயலாளர் எம்.செந்தில்குமார்,
சென்னை மண்டல கௌரவத் தலைவர் செந்தில், திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆஞ்சநேயலு , செயலாளர் வெங்கடாத்ரி, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டில்லிராம், துணை செயலாளர் சக்திவேல், நெரும்பூர் பாலாஜி, அன்பு, பூண்டி ஒன்றிய தலைவர் எத்திராஜ், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் நமச்சிவாயம், செயலாளர் சிதம்பரம் பொருளாளர் யுவராஜ், மணப்பாக்கம் ஒன்றிய செயலாளர் அன்பு உள்ளிட்ட  பங்கேற்றுள்ளனர்.
Leave A Reply

Your email address will not be published.