இன்றுயார்,எங்கேதேர்தல் பிரச்சாரம்

0 99

நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைவர்கள் இன்றைய பிரசாரம்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – திருவண்ணாமலை, ஆரணி.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி – கரூர், நாமக்கல்.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – பெரம்பலூர்.

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை – கோவை.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை-ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ- தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்எம்.பி. – தூத்துக்குடி.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. – தர்மபுரி.

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்- திருவள்ளூர், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி – தூத்துக்குடி, விருதுநகர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்- திருவள்ளூர், ஆவடி.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்- தர்மபுரி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்- தென்சென்னை.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் – சிதம்பரம்.

மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி -ராமநாதபுரம்.

சுகன்யா

Leave A Reply

Your email address will not be published.