தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு.
தைவான் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்து கடுமையாக சேதம்.
ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக நிலநடுக்கம் பதிவு.
தைவான் தலைநகர் தைபேவில், ஹூவாலியன் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.