மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முன்னாள் முதல்வர் ஜெயலலித
ஆறுமுகசாமி ஆணையத்தால் சாட்சியாக (Witness) மட்டுமே அழைக்கப்பட்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் மீது ஆணையம் குற்றம் சுமத்தியிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது
எனவே முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் மீது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மரணத்தில் ஆறுமுகசாமி ஆணையத்தால் கூறப்பட்ட கருத்துக்கள் அனைத்திற்க்கும் தடை..!! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி!!