மதுரை சரவண ஸ்டோர்ஸில் திடீர் தீ

0 167

மதுரை மாட்டுத்தாவணி சரவணா ஸ்டோர்ஸில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பு !மதுரை மாட்டுத்தாவணியில் பிரமாண்டமான முறையில் சமீபத்தில் திறக்கப்பட்டது சரவணா ஸ்டோர்ஸ் இந்த நிலையில 9வது தளத்தில் திடீரென தீப்பற்றிக் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்

Leave A Reply

Your email address will not be published.