திருவள்ளுவர்சிலை திறப்புவிழா

0 373

தர்மபுரி மாவட்டம்… தீர்த்தமலையில்…

அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில்
அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா!!!

நிகழ்ச்சிக்கு…..
மாவட்டத் தலைவர் “மாலை முரசு” கு.சிற்றரசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வே.பசுபதி வரவேற்புரையாற்றினார்.
தமிழ்நாடு & புதுச்சேரி மாநிலப் பொதுச் செயலாளரும், ஸ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர் நிறுவனருமான அ.சி.தென்னரசு அழகேசன் மற்றும் மாநில மகளிரணிச் செயலாளர் திருமதி. பத்மா மாரியப்பன்
ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர். த.இரா.கவியரசு அவர்கள் கலந்து கொண்டு அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

சேலம் ஏ.எம்.குழுமத்தின் இயக்குநர் “சேவைச் செம்மல்” ஐ.அதாம் பாஷா அவர்கள் பெயர் பலகையினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்… தலைமை ஆசிரியர் திர.சிங்காரவேலு, சிலை அமைப்பு குழு திருவாளர்கள்: செல்வம்.தீர்த்தகிரி,
த.திருஞானம், தி.திருமலைவாசன், அரூர் பேரூராட்சி துணைத் தலைவர் திரு. சூர்யாதனபால், திமுக நகரச் செயலாளர் திரு. முல்லைரவி,
பொதுக்குழுக் உறுப்பினர் திருமதி. கலைவாணி,
ஆசிரியர் திரு.எ.கொ.அம்பேத்கர்,
நக்கீரன் செய்தியாளர் திரு.ஏ.அருண்பாண்டியன்,
குமுதம் இதழ் செய்தியாளர் திரு. ஜி.கிருஷ்ணன்,
இந்து மக்கள் கட்சி தெய்வீக பேரவை மாநிலச் செயலாளர் டாக்டர்.அசோக் ஜி,
இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் திரு.அ.இறையருள், ஊத்தங்கரை அலினா சில்க்ஸ் உரிமையாளர் திரு.சையத்பாபு,
புளியம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு. எஸ்.ஆர்.ரங்கநாதன்,
ஆத்தூர் குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் டாக்டர்.எஸ்.செந்தில் குமார்,
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்.திருமதி. சரளாசண்முகம்,
சிபிஐ மாவட்டத் துணைச் செயலாளர் திரு.தமிழ்குமரன், பாமக தருமபுரி (கி) மாவட்டத் தலைவர் திரு. கு.அல்லிமுத்து,

அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தேசியத் துணைத் தலைவர் இரா.அயோத்திராஜ்,
தேசியப் பொதுச்செயலாளர் தஞ்சை.கவிஞர் த.சுமித்ரா,
தேசியச் செயலாளர் “மாலை முரசு” ம.ராஜாராம்,
மாநில ஒருங்கிணைப்பாளர் “தமிழன் டிவி” மு.அருள்,
மாநிலத் துணைச் செயலாளர் இரு.சங்கர்,
மாநில துணை ஒருங்கிணைப்பாளர் நாமக்கல் இரா.நாகராஜ்,
வடக்கு மண்டலச் செயலாளர் “கேப்டன் நியூஸ்” இரா. காளிதாஸ்,
வழக்கறிஞர் அணி மாநிலத் தலைவர் “எவரெஸ்ட்” ஏ.விஜயமூர்த்தி,
வழக்கறிஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர் வழக்கறிஞர்.நெப்போலியன்,
கலை இலக்கிய அணி மாநிலத் தலைவர் Amb.Dr.ADB.வினோத் ராம் குமார்,
தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளர் மா.இராமமூர்த்தி,

தருமபுரி மாவட்ட நிர்வாகிகள்: தலைவரின் தனிச் செயலாளர் “அதிரடி” மா.ஆனந்த்குமார், மா.கார்த்திக், நந்தகுமார் ,புஷ்பலிங்கம்,அருண் பிரபு, முனியப்பன், வீரமணி, வழக்கறிஞர்.மாரியப்பன்,

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவர் சா.மதியழகன், மாவட்ட பொருளாளர் எம்.சி.அசோக், மாவட்ட இணைச் செயலாளர் தினசங்கு இரா. சுரேஷ்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.கிருபாகரன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் தீபநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலாஜி, சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பிரபாகர்,மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ தேவி, மா.ஆறுமுகம்.

நாமக்கல் மாவட்டத் தலைவர் சீ. செந்தில்முருகன்,
சேலம் மத்திய மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி,
சேலம் மாவட்டச் செய்தித் தொடர்பாளர் நவ்சாத்,
சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராசு,
சேலம் மாவட்ட வழக்கறிஞர் அணி வேலு,
விழுப்புரம் மாவட்டத் தலைவர் ஏ.ஜெயமூர்த்தி,
திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் பா.சிவக்குமார்,
கோவை மாவட்ட கலை இலக்கிய அணி மாரியம்மாள்,
திமுக மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் வெங்கடேசன், ரகுராமன்,நாகராஜ் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி மன்றத் தலைவர்கள் , தமிழ் ஆர்வலர்கள் ,சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்,

நிகழ்ச்சி நிறைவாக உள்ளாட்சி ரவுண்ட்ஸ் மாவட்டப் புகைப்படக் கலைஞர் விக்னேஷ் நன்றியுரையாற்றினார். டி.வி.எம்
🙏🙏🙏💐💐🌹🌹🍅🍅🥭🥭🍏🍏🍎🍎🍇🍇🍬🍬🍍🍫🍫🍑🍑🍓

Leave A Reply

Your email address will not be published.