மகளிர் தின வாழ்த்துக்கள்
“மாதராய் பிறப்பதற்கே நல் மாதவம் செய்திட வேண்டுமம்மா..” என்கிற மாக்கவி பாரதியின் வைர வரிகளுக்கேற்ப “அன்னையாய், தமக்கையாய், உற்ற தோழியாய், வாழ்க்கை துணையாய், மகளாய் பல்வேறு பரிமாணங்களை ஒருசேர, ஆணினத்தோடு ஒன்றிப்போன பெண்ணினமே சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
நட்பின் தோழியர் அனைவருக்கும்மகளிர் நாள் வாழ்த்துக்கள் TNMilkAssociation