உளுந்தூர்பேட்டைஇ.சேவை மையம் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்கள் நலன் கருதி இன்று முதல் இ.சேவை மையம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. மணிகண்ணன் அவர்கள் முன்னிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு. ஸ்வரண்குமார் அவர்கள் தலைமை தாங்கி திறந்து வைத்தார் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களும் இந்த மையத்தில் பதிவு செய்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது