இந்தியா By Editor Last updated May 18, 2023 0 159 Share ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு. நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது. 0 159 Share FacebookTwitterWhatsApp