மதுரை தமிழன் வானொலியில்மருத்து நேரம்
சித்த மருத்துவர் அன்புராணி வழங்குகிறார்
இணையத்தில் கலக்கிய வரும் மதுரை தமிழன் வானொலிக்கு உலக நாடுகள் பலவற்றில் வசிக்கின்ற தமிழர்கள் பலர் நேயர்கள் இருக்கின்றார்கள் ஆன்மீகம் விவசாயம் மருத்துவம் அறிவியல் சார்ந்த பின்னுள்ள தகவல்களை பாடல்களுக்கு இடையே வழங்கி வருகிறது
தற்போது இந்திய நேரம் காலை 9மணிக்கு சித்த மருத்துவ நேரம் நிகழ்ச்சியை கிருஷ்ணகிரியை சேர்ந்த பிரபல சித்த மருத்துவர் அன்புராணி வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவ முறையின் மகத்துவம் மருத்துவ குறிப்புகளை எளிய முறையில் விளக்குவதால் இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கீர்த்தனா