எஸ்.பி.பட்டிணம் சமூக ஆர்வலர்கள் சங்க அலுவலகம் திறப்புவிழா !திருவாடானை ஒன்றிய பெருந்தலைவர் திறந்துவைத்தார்

0 121


இராமநாதபுரம்மாவட்டம் திருவாடானை வட்டம் எஸ்.பி.பட்டிணம் பகுதியை சேர்ந்த ஆர்வலர்கள் இணைந்து எஸ்பி.பி.சமூக ஆர்வலர்கள் சங்கம் அமைத்து மக்கள் சேவையில் ஈடுபட்டுவருகின்றனர்
அதன் தொடர்ச்சியாக அலுவலகம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் சிறப்பான பணிகளை மேற்கொள்ள 18-2-23 சனிக்கிழமை கிழக்கு கடற்கரை சாலையில் ஹோட்டல் சலாமத் மேல் தளத்தில் அமைந்துள்ள அலுவலகத்தை திருவாடனை ஒன்றிய பெருந்தலைவர் ப.முகம்மது முக்தார் அவர்கள் திறந்துவைத்தார்கள் இதில்
எஸ்.பி.பட்டினம் ஜமாஅத் நிர்வாகத்தினர்கள்
மற்றும் துனை செயலாளர்
ரபீக் அவர்கள்
எஸ்.பி.பட்டினம் ஊராட்சி மன்றம் தலைவி திருமதி. சுலைஹா சாதிக் அவர்கள்
2ம் வார்டு உறுப்பினர்
திரு குதுப்தீன் அவர்கள்
புல்லக்கடம்பன் ஊராட்சி மனற தலைவி திருமதி.ராதகா கண்ணன் அவர்கள்
வட்டானம் கூட்டுறவு சங்கத்தலைவர் ஹைதர் அலி அவர்கள்
சமூக ஆர்வலர்கள் குழுவின் சிறப்பு ஆலோசகர்கள்
திரு எக்ஸ்பிரஸ் சகுபர் அலி அவர்கள்
திரு அக்பர் பாதுஷா அவர்கள்
ஆகியோர் இவ்விழாவில் முன்னிலை வகித்தனர்
சமூக ஆர்வலர்கள் சங்கத் தலைவர் ஜலால் அவர்கள் வரவேற்றார்
செயலாளர் ஷாஜஹான் பல பணிகளை எடுத்துரைதார்
நிர்வாக ஆலோசகர் கலந்தர் குவைத் சாதனை செய்த மக்கள் பணிகள்
குறித்து உரை நிகழ்த்தினார்
நன்றியுரை சிறப்பு ஆலோசகர் அக்பர் பாதுஷா நிகழ்த்தினார்
நிர்வாகிகள்
ஹபீப் முகமரது

கபீர் அகமது
S.P. அக்பர் சாதலி
டிராவலஸ்
முஜிப்ரஹ்மான்
பாக்கர் அலி
ராசிக் அலி மற்றும்
மேலும் பொதுமக்கள். தன்னார்வலர்கள் பல சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Leave A Reply

Your email address will not be published.