பலன் தரும் பலா
பலா சின்னம் கொடுக்கபட்டுள்ளது இராமநாதபுரம் பாராளுமன்ற பாஜக கூட்டணிஆதரவு வேட்பாளர் திரு.ஓபிஎஸ் அவர்களுக்கு ,பலாசின்னம் அறிவிக்கபட்ட நேரத்தில்திருவாடானை குட்லக் மகாலில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்தார் ஓபிஎஸ் பலா சின்னம் நிச்சயம் ஓபிஎஸின்வெற்றிச்சின்னம் முட்களுக்குள்ளே இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பழாச்சுளை போன்ற இனிய உள்ளம் கொண்ட தலைவர் எங்கள் ஓபிஎஸ், அம்மாவின் ஆசியோடு பலாப்பழம் வெற்றிபெறும் என்று அங்கு திரளாக கூடியிருந்த தொண்டர்கள் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டனர்
டிடிவி.மணிகண்டன்