சட்டையே இனி தேவை இல்லை பட்டனை கழட்டிகலக்கல் போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா மேனன்!
டிவி.மணிகண்டன்
இன்ஸ்டாகிராமில் கொடுத்த போஸ் மூலம் இணையவாசிகளின் இதயத்துடிப்பை தாறுமாறாக எகிற வைத்துவிட்டார் அழகு சிலை ஐஸ்வர்யா மேனன். காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் சின்ன ரோலில் நடிப்பை தொடங்கிய நடிகை ஐஸ்வர்ய மேனன் ஹிப்ஹாப் தமிழா ஆதியோடு நான் சிரித்தால் படத்தில் அவரோட ஜோடி போட்டு ரசிகர்களில் இடம்பிடித்தார் .அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் பெரிதாக பயன் அளிக்கவில்லை தொடர்ந்து பட வாய்ப்புகளும் கைவசம் இல்லாததால் சோஷியல் மீடியாவும் கையுமாகி விட்டாராம் . படு கவர்ச்சியாக இணையத்தில் தனது போட்டோக்களை பதிவேற்றிய ஐஸ்வர்யாமேனன், தற்போது இன்ஸ்டாவில் சட்டை பட்டனை கழட்டிவிட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து பதிவிட்டுஇருக்கிறார் எப்படியாவது படவாய்ப்பு தனக்கு வந்து குவிந்திடத்தான்இந்த கவர்ச்சி போஸ் என்பதை புரிந்துகொண்டு பட வாய்ப்பு கிடைத்திட அவரது ரசிகர்கள் பிரார்த்திக்க வேண்டும்.