Browsing Category

இந்தியா

மீண்டும் நடைபயணம்

ராகுல்காந்தி 2ம் கட்ட இந்திய ஒற்றுமை நடைபயணம் விரைவில் மேற்கொள்ள உள்ளார். அருணாச்சலப்பிரதேசத்தில் தொடங்கி குஜராத்தில் நடைபயணத்தை முடிக்கத் திட்டம்- காங்கிரஸ் கட்சியின். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தகவல்தெரிவித்தார்

தில்லி பல்கலைக்கழகத்தின் 99வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு…

தில்லி பல்கலைக்கழகத்தின் 99வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், தில்லி பல்கலைக்கழகம் இந்தியாவை அதன் அனைத்து செழுமையிலும் பன்முகத்தன்மையிலும்

பெண் கிடைக்காமல் அவதி; திருமணமாக வேண்டி 210 ஆண்கள் 105 கி.மீ. பாதயாத்திரை

பெங்களூரு: பெண் கிடைக்கும் எனும் நம்பிக்கையில், 30 வயதைக் கடந்த 200க்கும் மேற்பட்ட ஆண்கள் மாதேஸ்வர மலைக் கோவிலுக்கு 105 கி.மீ பாதயாத்திரை மேற்கொள்ளவிருக்கிறனர். இம்மாதம் 23ஆம் தேதி மடூர் வட்டத்தில் இருக்கும் கே எம் டோடி எனும் சிற்றூரில்

வாழ்க்கையைக் கொண்டாட விரும்பிய புற்றுநோயாளியின் கடைசி ஆசை

பானாஜி: “எனக்­கான வாழ்க்கை யைக் கடை­சி­யாக ஒரு­முறை கொண்­டாட விரும்­பு­கி­றேன்,” என்று கூறிய ஒரு புற்­று­நோ­யா­ளி­யின் கடைசி ஆசையை அவ­ரது குடும்­பத்­தா­ரும் மருத்­து­வர்­களும் சேர்ந்து நிறை­வேற்றி வைத்­த­னர். அந்­தக் கொண்­டாட்­டம்

நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறது இந்தியா பாதுகாப்பு சவாலை எதிர்கொள்ள ஓரணியில் இணையவேண்டும்

பெங்­க­ளூரு: பாது­காப்பு சவால்­களை எதிர்­கொள்ள ஒன்­றி­ணைய வேண்­டும் என்று நட்பு நாடு­க­ளுக்கு பாது­காப்­புத் துறை அமைச்­சர் ராஜ்­நாத் சிங் அழைப்பு விடுத்­துள்­ளார். பெங்­க­ளூ­ரு­வில் நடை­பெற்ற விண்­வெ­ளிக் கண்­காட்­சி­யில் நேற்று

டெல்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர் வாக்களிக்க முடியாது

புது­டெல்லி: டெல்லி மேயர் தேர்­த­லில் நிய­மன உறுப்­பி­னர்­ வாக்­க­ளிப்­ப­தற்கு அனு­மதி இல்லை என்­றும் இதற்­கான அர­சி­ய­ல­மைப்பு விதி­மு­றை­கள் தெளி­வாக உள்­ள­தா­க­வும் உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள் அமர்வு குறிப்­பிட்டு உள்­ளது. டெல்லி

இந்தியாவின் உண்மையான மக்கள்தொகை என்ன என்று அதன் அரசாங்கத்திற்கே தெரியாது

இன்னும் இரண்டே மாதங்களில் உலகின் ஆக அதிக மக்கள்தொகை கொண்டுள்ள நாடாக இந்தியா இடம்பிடிக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. அதன் மக்கள்தொகை 1.4 பில்லியனை எட்டும் என முன்னதாக கணக்கிடப்பட்டது. ஆனால் அடுத்த ஓராண்டுக்காவது நாட்டின் உண்மையான நிலவரம்