Browsing Category
இந்தியா
திமுகவினர் இனிஹிந்தி படிக்க வேண்டிய அவசியம் இல்லை – கே.எஸ் ராதாகிருஷ்ணன்
இந்தி கூட்டணியில் இருந்து நிதீஷ்குமாரும் அவுட் ஆகி வெளியேறிவிட்டார்…
இந்தி கூட்டணியை முதலில் ஆரம்பித்த ஒருங்கிணைப்பாளர் அவர்தான்….
இந்தி கூட்டணி தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பெரியளவில் வாக்குகளை பெற்றுத்தரபோவதுமில்லை,பெரிய!-->!-->!-->!-->!-->…
பாரத பிரதமர் வருகையால் மீன்பிடி தொழில் பாதிப்பு
ராமநாதபுரம், ஜன.20-
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே லாஞ்சியடி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆழ் கடல் மீன் பிடி தொழில் செய்து வரும் விசைப்படகு மீனவர்கள் பொங்கல் விடுமுறைக்கு பிறகு மீன் பிடி தொழிலுக்கு செல்லவில்லை. பாரத பிரதமர்!-->!-->!-->…
ஊடகங்கள் கிளப்பிய புயல் அடக்கிய இந்திய வானிலை மையம்
தவறான விமர்சனங்கள் - வானிலை மையம் விளக்கம்
சென்னை வானிலை மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக தவறான விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது
இந்திய வானிலை துறையில் இருக்கும் அதிவேக கணினிகள், ரேடார்கள், செயற்கைக்கோள் வசதிகள்!-->!-->!-->!-->!-->…
காரங்காடுசூழல் சுற்றுலா .மீண்டும் தொடங்கியது…படகுசவ்வாரி
தொண்டி ஜெயந்தன் வாசு
தொண்டி, டிச.22-ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடலோர கிராமமானது காராங்காடு. பட்டுக்கோட்டையிலிருந்து இராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் மணக்குடி அருகே அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சிவகங்கை,!-->!-->!-->…
மூன்று ஆண்டு சிறை பொன்முடி 30 நாள் நிறுத்திவைக்கபட்டது
அமைச்சர் பொன்முடியின் தண்டனை விவரங்கள் இன்று அறிவித்தது உயர்நீதிமன்றம்.
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பு.இந்த நிலையில்
இன்று காலை 10.30க்கு பொன்முடிக்கு தண்டனை விவரத்தை!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->…
வரலாறு காணாத பெருமழை!மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
வரலாறு காணாத இந்த வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக மீட்டு, குறுகிய காலத்தில் நிவாரண உதவிகளை வழங்க வேண்டிய சவாலான சூழலில் உள்ளோம்.
மக்களை உடனடியாக மீட்டெடுத்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டியது தான் நம் தற்போது!-->!-->!-->!-->!-->!-->!-->…
சன்னிதானம் செல்லாமல் திரும்பும் ஐயப்பபக்தர்கள்
சன்னிதானம் செல்லாமல் திரும்பும் ஐயப்ப பக்தர்கள்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளதால் சன்னிதானம் செல்லாமலேயே பக்தர்கள் திரும்புகின்றனர்.
கூட்டத்தை சமாளிப்பது என்பதில் தேவசம்போர்டு, போலீஸ் இடையே கருத்து வேறுபாட்டால்!-->!-->!-->!-->!-->…
வடகிழக்கு பருவ மழை சென்னையில் எவ்வளவு
சென்னையில் வடகிழக்கு பருவமழை 48% அதிகமாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் வடகிழக்கு பருவமழை 48 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.1 முதல் இன்று வரை இயல்பாக 726.7 மி.மீ. மழை பெய்திருக்க!-->!-->!-->…
அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு
நடப்பாண்டை பொறுத்தவரையில் (2023-24 கல்வியாண்டு) 11 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 7 முதல் 22 வரை தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. 6 முதல் 10ஆம் வகுப்பு வரை டிசம்பர் 11 முதல் 21 வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
!-->!-->!-->…
மீண்டும் வேண்டும் மோடி!
தமிழகத்தில் பாஜக வேறூண்டும் காலம் கனிந்து விட்டது . பத்திரிகையாளர் டிடிவி.மணிகண்டன்………………………………………….பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் துளிர விடமாட்டோம் தாமரையை ம *லர விட மாட்டோம் என திராவிட மாடல் வாதிகள் வாய் சவ்டால் விட்டும் எந்த!-->!-->!-->…