மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மீட்பு

0 130

தொண்டி அருகே வெள்ளையபுரத்தில் மனநலம் குன்றிய நிலையில் சுற்றித்திரிந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் தொண்டி அருகேயுள்ளது வெள்ளையபுரம் பகுதில் கடைத்தெருவில் 30வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் சோர்வாக அங்குமிங்குமாக சுற்றித்திரிந்ததை கண்ட பொதுமக்கள் அவரை அழைத்து விசாரித்தனர் அப்போது அவர் கர்ப்பிணியாக இருப்பதும் மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் தெரியவந்தது இதையடுத்து தகவலறிந்த எஸ்.பி.பட்டிணம் போலீஸார் எஸ் ஐ சுல்த்தான் எஸ்.ஐ காளீஸ்வரன் மகளிர் எஸ் ஐ ஜோதி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்மணியை விசாரித்ததை அடுத்து இவர் பெயர் தங்கமாரி என்பதும்

தூத்துக்குடி நாசரேத் பகுதியை சேர்ந்தவர் என வும்தெரியவந்தது இதனையடுத்து அவரது கணவருக்கு தகல்கொடுத்தபின் 108 ஆம்புலன்ஸ் மூலம் இராமநாதபுரம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்

Leave A Reply

Your email address will not be published.