மதுரையில் பரபரப்பு ரவுடி மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு
மதுரையில் பரபரப்பு போலீஸார் மீது
அரிவாளை வீசிய ரவுடி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ் .
மதுரையில் மாட்டுத்தாவணி பகுதியில் இன்று குற்றவழக்குகளில் தொடர்புடைய வண்டியூர் பகுதியை சேர்ந்த வீசிய போலீஸார் பிடிக்க முயன்றுள்ளனர் அப்போது வினாத் போலீஸாரை அரிவாளை எடுத்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது இதனால் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் வினோதிற்கு காலில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது இந்த மதுரையில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டியன்