தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி இயந்திர உரிமையாளர் நல சங்கத்தின் 5ஆம் ஆண்டுவிழா
தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி இயந்திர உரிமையாளர் நல சங்கத்தின் 5ஆம் ஆண்டு விழா 26-03-23 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணி அளவில் ECR சாலை வடநெமிலியில் உள்ள கிராண்ட் ஓசியான பீச் ரிசார்ட்டில் நடைபெற்றது
அதில் தொழில் சார்ந்த சங்க நிர்வாகிகளும், நிறுவனங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன்
அவர்களின் அறிவுறுத்தலின்படி நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர்
(வி கே வி துரைசாமி) பங்கேற்று சிறப்பித்தார் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் வே.டெல்லி ராம் சின்ன வெப்பேடு சக்திவேல் காயர் நீலமேகன் ஈச்சங்காடு க.உமாபதி மேடவாக்கம் எம் வி சேகர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்