நாளை நமதே !அறம் அறக்கட்டளை நடத்திய சிறப்பு நிகழ்ச்சி
இன்று 24/02/2023 சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற, அரசு பள்ளியில் +2 படிக்கும் மாணவ மாணவியர் மேற்படிப்பு என்ன படிக்கலாம் விழிப்புணர்வு மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சியில்,
வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் சிறந்த சமூக சேவையை பாராட்டி விருது வழங்கி கவுரவித்தனர் இதில் சிறப்பு அழைப்பாளராக புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர் திருமதி வேதவல்லி மற்றும் பிரபல யூ டிபர் நாகராஜ் & சங்கீதா அவர்கள் கலந்து கொண்டார்கள்
[ அறம் அறக்கட்டளை நிறுவன தலைவர் பட்டுக்கோட்டை யஹ்யா சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தார். ஜெயந்தன்