வியாபாரிகள் சங்கம் சார்பில் டிவி
உளுந்தூர்பேட்டை நகர வியாபாரிகள் சங்கம் சார்பாக ரூபாய் 30000 மதிப்புள்ள ஆண்ட்ராய்டு டிவியை உளுந்தூர்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஐயா மகேஷ் அவர்களிடம் உளுந்தூர்பேட்டை வியாபாரி சங்கத்தின் சார்பாக கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட தலைவர் S.T.M.முகம்மது கனி அவர்கள் தலைமையில் கொடுக்கப்பட்டது.இதில் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் G. இளங்கோவன், மாநில இணை செயலாளர் G. ஏழுமலை, மாவட்ட இணை செயலாளர்கள் D.சங்கர்,S. மணிகண்டன், மற்றும் நல்லாசிரியர் ஐயா ராஜமாணிக்கம், அத்தாவூர் ரஹ்மான் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ ராஜமற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ ராஜாமுகமத் உடன் இருந்தனர் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் A.ராஜாமுகம்மது உடன் இருந்தனர்..