தொண்டியில் ரோட்டரிகிளப் சார்பில்பள்ளிக்கு டெஸ்க்பென்ச் வழங்கும் நிகழ்ச்சி
இராமநாதபுரமாவட்டம் தொண்டியில் ரோட்டரி கிளப் சார்பில் பல்வேறு மக்கள் நலப்பணிகள் செயல்படுத்தப்பட்டுவருகிறது அதன்தொடர்ச்சியாக நம்புதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு , வரும் 17-03-2013,அன்று மாணவ மாணவியர் அமர்ந்து படிக்க டெஸ்க் பெஞ்ச் தொண்டி ரோட்டரிகிளப் சார்பாக வழங்கப்படுகிறது இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்அருள் செழியன்சிறப்பு விருந்தினர்சோனை மீனா கல்லூரிதலைவர்அசோக் குமார்உதவி ஆளுநர்இளங்கோவன்பள்ளி தலைமை ஆசிரியர்ரோட்டரி சங்கத் தலைவர்திருநாவுக்கரசு
செயலாளர்முருகேசன்
பொருளாளர்பாண்டி மற்றும் சங்க உறுப்பினர்கள்கலந்து கொள்கிறார்கள்.