ந.மங்கலம் ஆசிரியர் கண்ணன் இல்லகாதணிவிழா
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்தினர்
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் N,மங்களம் திரு.கண்ணன் சசிகலா தம்பதியின் குழந்தைகளான மித்ரன் தக்ஷிதா ஆகியோரின் காதணிவிழா 14-5-2023 அன்று N.மங்களம் ஸ்ரீ காளியம்மாள் கோவில் மண்டபத்தில் வெகுசிறப்பாக நடந்தது.இந்த நிகழ்வில் உறவினர்கள் நண்பர்கள்,மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திரு கதிரவன்,திரு.பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள், மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.விழாவில் பத்திரிகையாளர் டிவி.மணிகண்டன் தலைமையில் இசைநிகழ்ச்சி நடந்தது.விழாவிற்க்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் ஆசிரியர் கண்ணன் சசிகலா தம்பதியினர் நன்றி தெரிவித்தனர். Advt.