Browsing Category

தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலை கண்டித்து மத்திய வெளியுறவுத்துறை…

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலை கண்டித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

திருமண ஆசை காட்டி பெண்களிடம் நகை, பணம் கொள்ளை

சென்னை: நீண்­ட­நாள் திரு­ம­ணம் ஆகாத பெண்­க­ளி­டம் திரு­மண ஆசை காட்டி நகை, பணத்­தைப் பறித்து வந்த ஆட­வர் பிடி­பட்­டார். முக­மது உபேஸ், 37, எனப்­படும் அவர் வேலூர் காந்­தி­நகரைச் சேர்ந்­த­வர். திரு­ம­ணத் தக­வல் மையம் ஒன்­றில் பதிவு செய்து

முதல்வர் ஸ்டாலின்: இந்தியாவுக்கு 2024ல் விடியல் பிறக்கும் ‘காலத்தால் கரையாத காட்சிகள்’ புகைப்படக்…

சென்னை: கடந்த 2021ல் தமிழ்­நாட்­டுக்கு விடி­யல் கிடை­த்த­து­போல், வரும் 2024ஆம் ஆண்­டில் இந்­தி­யா­வுக்கு விடி­யல் பிறக்­கும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நம்­பிக்­கை தெரி­வித்­துள்­ளார். சென்னை கொரட்­டூ­ரில் மறைந்த முன்­னாள் அமைச்­சர்

தமிழில் தீர்ப்பு எழுதும் காலம் விரைவில் வரும்: நீதிபதி ராஜா

சென்னை: கீழமை நீதி­மன்­றங்­களில் தமி­ழில் வாதாடி, தமி­ழில் தீர்ப்­புரை பெறும் வழக்­கம் உள்­ளது. எனி­னும், இந்­தப் பழக்­கம் உயர் நீதி­மன்­றத்­தி­லும் வர வேண்­டும். தாய்­மொ­ழி­யி­லேயே நீதி வழங்கி, தமி­ழிலே தீர்ப்­புரை எழு­தும் காலம்

ரேனால்ட் நிஸ்ஸான், தமிழக அரசு ஒப்பந்தம்: இரண்டாயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும்

சென்னை: இரண்டாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் தமிழக அரசுக்கும் ரேனால்ட் நிஸ்ஸான் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் தமிழக உற்பத்தித் திறன் இரண்டு லட்சம் கார்களில்