திருவெற்றியூரில் நவீன கழிப்பறை கட்ட பக்தர்கள் கோரிக்கை
தொண்டி, பிப்.13-ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத ஸ்ரீவல்மீக நாதர் திருக்கோயில் உள்ளது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்!-->!-->!-->…