Browsing Category
இந்தியா
பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டியவிவசாயிகள் கைது
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்புக் குழு பொதுச் செயலாளர் SKM (NP) அமைப்பின் தமிழ்நாடு துணை ஒருங்கிணைப்பாளருமானவி கே வி .துரைசாமி தலைமையில் கல்பாக்கம் வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக சென்னை அருகே திருப்போரூர்!-->!-->!-->…
சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற நாளை சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
நாளை பிற்பகல் 1.15க்கு மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர், விமான நிலையத்தில் இருந்து!-->!-->!-->!-->!-->…
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
குஜராத் மாநிலம் காந்தி நகரில் அமித்ஷா போட்டி
லக்னோ - ராஜ்நாத் சிங்
அமேதி - ஸ்மிரிதி இராணி
தற்போது மத்திய அமைச்சர்களாக இருக்கும் 34 பேருக்கு வாய்ப்பு வழங்கியது பாஜக
திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி போட்டி
!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->…
திமுககூட்டணியில் இந்திய கம்னியூஸ்ட்கட்சிக்கு எத்தனை இடம்
இந்திய கம்யூனிஸ்ட்-க்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது
எந்தெந்த தொகுதிகள்!-->!-->!-->!-->!-->!-->!-->…
மேகதாது அணை ஆணையத்தின் தீர்மானத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?
மேகதாது அணை ஆதரவான ஆணையத்தின் தீர்மானத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?
மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை கைவிட்டு பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளின் உடன் நிறைவேற்ற முன்வர வேண்டும்பி ஆர்.!-->!-->!-->!-->!-->…
கானாட்டாங்குடிஅரசு பள்ளியில்ஆண்டுவிழா
ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் கானட்டாங்குடி அரசு தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் யூனியன் காணட்டாங்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றதுகாலை!-->!-->!-->…
திருவெற்றியூரில் நவீன கழிப்பறை கட்ட பக்தர்கள் கோரிக்கை
தொண்டி, பிப்.13-ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத ஸ்ரீவல்மீக நாதர் திருக்கோயில் உள்ளது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்!-->!-->!-->…
உனக்குள் நம்பிக்கையை வளர்த்துக்கொள்-
….தினம் தினம் அடுப்படியில்விறகாய் எரியும்நான்தான்இறந்தகாலமென்பது..
பின்னும்எத்தடை வரினும்அதை துச்சமெனக் கடந்து எங்கே விலக்கிவைக்கப்பட்டதோ
அங்கேயேகம்பீரமாய்ஒருநாள் கால்மேல் கால் போட்டமர்வேன்..கோபப்பட வேண்டாம் கோபம் என்பது!-->!-->!-->!-->!-->!-->!-->…
தொண்டியிலிருந்து கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
தொண்டி, பிப்.11-ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியிருந்து முகூர்த்த நாட்களான திருமணம், காதணி விழா, புது மனை போன்ற விஷேச நாட்களில் சிறப்பு பஸ் இயக்காததாலும், வழக்கமாக வரும் பஸ்கள் பல வராததாலும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். குறிப்பாக!-->!-->!-->…
தொண்டியில் நூலகம் கட்ட பூமி பூஜை
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பொது நூலகத்துறை சார்பில் புதிய நூலகம் கட்டுவதற்காக மாவட்ட நூலக அலுவலர் இளங்கோ தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. திருவாடானை யூனியன் சேர்மன் முகம்மது முத்தார், தொண்டி பேரூராட்சி சேர்மன் ஷாஜஹான் பானு!-->!-->!-->!-->!-->…